முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு
(FASTNEWS|COLOMBO ) – இலங்கையில் முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 42 செவிலியர்களை கொண்ட குழுக்களுக்கான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....