சென்னைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இருவழி விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்யும் கடும் மழை காரணமாக சென்னை...