சூரிய சக்தி மின்சா ரத்தை மன்னாரில் தயாரிப்பதற்கு அமைச்சர் ரிஷாத் எதிர்ப்பு..
மின்சாரத் தேவைக்காக மன்னாரில் 100MW சூரிய சக்தி மின்சா ரத்தைத் தயாரிப்பதற்கு மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். குறித்த இந்தத் திட்டத்தால் மன்னாரில்...