சுழற்சி முறைமையிலான மின்வெட்டு இன்றுடன்(10) நிறைவு…
(FASTNEWS | COLOMBO)- தற்போது அமுல்படுத்தப்படும் சுழற்சி முறைமையிலான மின்சார தடை இன்று(10) நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை(11) முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என...