சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு...