ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில்...