நிறைவேற்று சபை சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது
அரசியலமைப்பு நிறைவேற்று, அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று(9) வெள்ளியன்று காலை மீண்டும் கூடுகின்றது. 09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது....