சுனாமி ஆழிப்பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று…
2004ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன. தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது....