இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று
(FASTNEWS|COLOMBO) – இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று(15) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய சுதந்திர தினத்தை...