சுதந்திரக் கட்சி மஹிந்தையின் சொந்த சொத்தல்ல – நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா...