சுசில் பிரேமஜயந்த ‘மொட்டு’ களத்தில் கைகோர்க்கிறாரா…
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று(14) மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...