100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…
(FASTNEWS|COLOMBO) நாட்டில் 100 சதவீத இலவச சுகாதார முறை, நடைமுறையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடைக்கால பயிற்சிகளை நிறைவு செய்த பல் வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு...