சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 36 ஆயிரத்து 594 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில்...