கராச்சியில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்…
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இரண்டு பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது....