அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை இவ்வாரம்…
(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்காக...