“96” தனது கடைசி படம் – டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்…
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. சமீபத்தில் நடிகர் விஜய்...