புதிய தலைவர் அவசரமாக ஐ.சி.சி முன்னிலையில் ..
(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் டொலர் மில்லியன் கணக்கிலான பணத்தினை இயன்றளவு விரைவில் பெற்றுக் கொள்ள ஐ.சி.சி தலைமையினை சந்திக்க புதிய கிரிக்கெட் தலைவர்...