“சர்கார்” HD தரத்தில் இன்றே வெளியிடுவோம்…
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் HD .பிர்ண்ட் இன்றே இணையதளத்தில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை...