சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்..
சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் சமையல எரிவாயு 12.5Kg...