சமூர்த்திப் உத்தியோகத்தர் நியமிப்பில் இம்முறை ஊழல்கள் இடம்பெறாது…
சமூர்த்திப் உத்தியோகத்தர் நியமிப்பில் ஊழல்கள் இடம்பெறாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்னும், “சமூர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளன. நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள்...