Tag : சபாநாயகர்

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தேர்வு குழு இன்று(21) பிற்பகல் 2 மணிக்கு…

wpengine
பாராளுமன்ற தேர்வு குழு இன்று(21) பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இன்று பாராளுமன்றம் ஆரம்பிக்கும் போது சபாநாயகரினால் அறிக்கப்பட்டிந்தது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு…

wpengine
உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானமானது சட்டவிரோதமானது எனக் கோரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த...
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது…

wpengine
இன்று(14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும்...
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் பதிவியிலிருந்து விலகுகிறார்..!!!

wpengine
பாராளுமன்றத்தின் ஸ்தீரத்தன்மையினை கருத்திற் கொண்டு, தன சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக, கரு ஜயசூரிய நேற்று(01) காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்த வேளையில் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று(02) கலந்துரையாடல்…

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று(02) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற வளாகத்தில் இன்று(02) காலை 10 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இன்று(31) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று(30) பாராளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம்...
உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு அச்சுறுத்தல்

wpengine
ஒரு தனிக்குழுவாக செயற்படுவதற்கு, சபாநாயகரால் அனுமதி வழங்கப்படாவிடில், நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போம் என்று, கூட்டு எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தி வருவதாக, அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை தொடர்பில்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக கரு ஜெயசூரிய

wpengine
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளது. சபாநாயகரின் நியமனத்துக்கு...
உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை

wpengine
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த பொதுத் தேர்தலானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...
உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று (16)

wpengine
கட்சி தலைவர்களின் சிறப்பு கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் இன்று (16) நடைபெறவுள்ளது. பாராளுமன்றில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, அந்த இடத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை நியமிக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, சமல் ராஜபக்ஸவை...