பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல்…
தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக போராடி வரும் தமக்கு பாதாள உலகக் குழுவினரைக்...