சஜினின் வீடு CID இனால் சோதனை
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடு நேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்த சோதனை இடம்பெற்றது. இதன் போது பணச்சலவை...