சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு- புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(16) பிற்பகல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனத்துக்காக 883...