க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின…
2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்தியாலய மாணவி அனுகி சமத்கா பெஸ்குவேல் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை,...