UPDATE – கௌஷால் சில்வாவுக்கு மீள் விளையாட கிரிக்கெட் சபை அனுமதி
இன்னும் ஒரு வாரத்திலோ அல்லது பத்து நாட்களிலோ கௌசல் சில்வாவிற்கு மீண்டும் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மொஹான் த சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம்...