Tag : கோத்தபாய ராஜபக்ஷ

உள்நாட்டு செய்திகள்

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை…

wpengine
கடந்த ஆண்டில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர்களுக்கு இத்தடையுத்தரவு வழங்கப்பட்டதோடு, அரச...
உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்…

wpengine
கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்டுள்ள...
உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி (Update)

wpengine
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ இன்று நீதிமன்றில் முன்னிலையில்.. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய உள்ளிட்ட 08 பேருக்கும் பிணை, வெளிநாடு செல்லவும் தடை. (Update)

wpengine
கோத்தபாய உள்ளிட்ட 08 பேரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த எட்டுப் பேருக்கும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தபாய உள்ளிட்ட 08 பேர் நீதிமன்றில் ஆஜர்.. (1ம் இணைப்பு) முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – கோத்தபாய வந்தால் தான் வெளியேறுவேன் – மிரட்டும் சந்திரிக்கா

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டால், அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட...
உள்நாட்டு செய்திகள்

கோத்தபாயவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ஷ...
உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ஜானாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டபாய ராஜபக்ஷ இன்று(09) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

wpengine
2006ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்ளக திட்டம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(03) மோதல் நிலை உருவாகும் முன்னர் உரையாற்றிய சரத் பொன்சேகா,அனுதாபத்தை தேடுவதற்காக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெள்ளை வான் கலாசாரமே கோத்தபாய தான் – மேர்வின்

wpengine
வெள்ளை வான் கலாச்சாரத்தின் கோர்ட் பாதர் கோத்தபாய ராஜபக்ஷ தான் என அதில் ஒரு வசனத்தையேனும் தான் மாற்ற மாட்டேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெள்ளைவான் கலாச்சாரம் தொடர்பில் குற்றத்தடுப்பு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாகப்புற்றிலிருந்து நகலெடுக்கிறார் கோத்தபாய

wpengine
கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ தரப்பினரால் “கூட்டு எதிர்க்கட்சி” என்ற பெயரில் அமைப்பொன்றை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் கோத்தபாய பாரிய ஊழல், மோசடிகள் விசாரணைக்குழுவில்

wpengine
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவரை இன்று(24) ஆணைக்குழு முன் அஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

wpengine
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப...