நாலக டி சில்வா 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...