கோட்டாபய அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்கள் இதோ
(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதனது அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இதன் பிரதியினை கீழே காணலாம். குறித்த சான்றின்படி 2019 ஏப்ரல்...