கோட்டபாய ராஜபக்ஷவின் கோரிக்கையினை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு ..
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தாக்கல் செய்யப்பட்ட எவன்ட் கார்ட் வழக்கில் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ...