கொழும்பு மாநகர ஆணையாளரை பதவி நீக்கக் கோரி மனு கையளிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உள்ள கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்களின்ஒரு குழுவினர் மாநகர ஆணையாளரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேல்மாகாண ஆளுநர் K.C. லோகேஸ்வரனிடம் மனு ஒன்றை...