Tag : கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உள்நாட்டு செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இன்று காலை வேளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளனர். சப்பரகமுவ...