போராட்டக்களத்தில் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள்
கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை வலியுறுத்தி...