கொழும்பு – கோட்டை முதல் யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை
(FASTGOSSIP| COLOMBO) – கொழும்பு பிரதேசத்தில் நிலவும் வீதி நெரிசல்களை குறைக்கும் நோக்கில் கொழும்பு – கோட்டை முதல் யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இலங்கை கடற்படையினரால்...