ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவுக்கு எதிராக மேலும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரால், நபர் ஒருவரை கொலை செய்த குற்றச் சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு இதுவரையில்...