மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…
மாத்தறை – எலவேல்ல வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான பாடசாலை மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் மாத்தறை...