கொலம்பியாவில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு
கொலம்பியாவில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார். தலைநகர் போஹோடாவில் தனியாருக்கு சொந்தமான பென்சன்...