கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு
(FASTNEWS|COLOMBO) – நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக, கொட்டாஞ்சேனை, சிறில் சீ பெரேரா மாவத்தையின் வாசல வீதி சந்தியிலிருந்து வோல்ஸ் ஒழுங்கை சந்தி வரையான பாதை 03 நாட்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் போக்குவரத்துக்கு...