கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு
(FASTNEWS|COLOMBO) – கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 77 பயணிகளோடு அதிக பாரம் கொண்ட...