Tag : கைது

உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine
ஹெரோயின் 120 கிராம் இற்கும் அதிகமாக வைத்திருந்த 37 வயதுடைய பெண் ஒருவரு மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்...
உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…

wpengine
ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், 350 கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை...
உள்நாட்டு செய்திகள்

பெருந்தொகையான வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…

wpengine
சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 52 வயதான நுகேகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என...
உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது…

wpengine
சியம்பலாண்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரி56 ரக – 3000 துப்பாக்கி ரவைகளுடன் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவை தொகை சியம்பலாண்டுவயில் இருந்து காலி நோக்கி கொண்டு...
உள்நாட்டு செய்திகள்

யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்னுடன் ஒருவர் கைது…

wpengine
தெமடகொட பகுதியில் கஜ முத்து என சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்கள் மற்றும் 4 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாண ஊழல்...
உள்நாட்டு செய்திகள்

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது…

wpengine
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு மனித கொலைகளை மேற்கொள்ள முயற்சித்தமை மற்றும் மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வைத்து நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உலக செய்திகள்

சாம்சங் நிறுவனத்தின் தலைவரின் கைதினை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் சரிவு…

wpengine
உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 79 வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன வரலாற்றில், முதல்...
விளையாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் கைது…

wpengine
‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டை லண்டன் பொலிசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இப்போட்டி தொடரில் விளையாடிய...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

LTTE இனது முன்னாள் புலனாய்வுத்துறை பிரபா கைது

wpengine
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று(02) காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே  ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த BBS ஆதரவாளர் கைது

wpengine
சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவுடன் நேற்றையதினம்(27) இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பொதுபல...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கைதாகிய சிசில் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிப்பு

wpengine
லலித் கொத்தலாவலவின் மனைவி சிசில் கொத்தலாவல வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்பிய போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். குடி வரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட...
விளையாட்டு

சென்னை எப்சி அணியின் தலைவர் கைது

wpengine
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற சென்னை எப்சி அணியின் கெப்டன் எலானோ ப்ளூமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கோவாவில் உள்ள படோர்டாவில் நேற்றிரவு இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்)...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு மாநகரசபையின் உறுப்பினறான மஹிந்த கஹந்தகம கைது

wpengine
சுயதொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினருமான மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவரின் 50,000 ரூபா பெறுமதியான காசோலையை களவாடி பண எடுத்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கறுவாத்தோட்ட பொலிஸார் இன்று...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மீனவர்களின் கைது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஜெயலலிதா

wpengine
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படும் சம்பவங்களை இந்திய மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

wpengine
சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு...