07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…
(FASTNEWS|COLOMBO) கெசெல்வத்த – சாங்சி ஆரச்சிவத்த பிரதேசத்தில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெசல்வத்த பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த...