கெப்டன் உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார் – அஷ்வின்
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி கெப்டன் டோனி பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அது தவிர, அணியில் வீரர்களுக்குள் ஒற்றுமையின்மை காரணமாகத்தான் இத்தோல்வி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது....