கென்யா பேரூந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு…
(FASTNEWS|KENYA) கென்யா நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேரூந்து விபத்தில் குழந்தை, பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில்...