கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது – சட்ட மா அதிபர்…
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரான கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனத்தின் 19ம் திருத்தச் சட்டத்தின் 91ம் சரத்தின்...