பஸ் குடைசாய்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 2௦ பேருக்கு காயம்
அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்மாதகம திக்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வயலில் குடை சாந்ததில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த...