பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்டில் குசல் மெண்டிஸ் சதம்…
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் சதம் அடித்துள்ளார். இந்நிலையில் குசல் மெண்டிஸ் சற்று முன்னர் வரை 101 ஓட்டங்களைப்...