வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..
சீரற்ற வானிலை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் இன்று(09) தெரிவித்தார். கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையினால், போக்குவரத்து...