உள்நாட்டு செய்திகள்கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுwpengineMar 2, 2020Mar 2, 2020 by wpengineMar 2, 2020Mar 2, 202001 (ஃபாஸ்ட் நியூஸ் | கிளிநொச்சி) – கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்....