வடகொரிய தலைவர் சீனாவுக்கு திடீர் பயணம்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு திடீர் விஜயம் செய்துள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச்...