அரச மற்றும் காவற்துறையினர் இடமாற்றங்களுக்கு தடை
எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் தேர்தல் முடியும் வரை அரச சேவை மற்றும் காவற்துறை சேவையில் சகல இடமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில்...